சி. ஜெயபாரதன், கனடா
பிரபஞ்சப் பெரு வெடிப்பில் சிதறி
பொரி உருண்டை ஒன்று
பரமாணுக்களாகி,
துணுக்காகி அணுவாகி,
அணுவுக்குள் அணுவாகித்
துண்டுக் கோள்கள் திரண்டு
அண்டமாகி,
அண்டத்தில் கண்டமாகித்
கண்டத்தில்
துண்டமாகிப் பிண்டமாகி,
பிண்டத்தில் பின்னமாகிப்
பிளந்து, பிளந்து தொடர்ப் பிளவில்
பேரளவுச் சக்தி யாகித்
சீராகிச் சேர்ந்து
சின்னஞ் சிறு அணுக்கருக்கள்
பிணைந்து, பிணைந்து பேரொளி யாகிப்
பிரம்மாண்டப் பிழம்பாகி,
பரிதியாகி,
பரிதியின் பம்பரப் பந்துகளாகி,
பாசபந்த ஈர்ப்பில்
அணைத்து
அம்மானை ஆடினாள் என்
அன்னை !
நீராகி, நிலமாகி, நெருப்பாகிப்
வாயுவாகிக்
கல்லாகி, மண்ணாகிக் காற்றாகி
புல்லாகி, நெல்லாகிப்
புழுவாகி, மீனாகிப் பறவையாகி
நில்லாமல் செல்லும்
எல்லாமே படைத்தாய் !
ஒன்றுக்குள் ஒன்றாகிப்
புணர்ச்சியில்
ஒன்றும் ஒன்றும் பலவாகி
உருவுக்குள் கருவாகி,
தாயின் கருவுக்குள் உருவாகி
உயிரளித்து
நீயாகி, நானாகி, அவனாகி,
விலங்குகளாய்
வடிவாகி, விரிவாகி,
மடிய வைத்தாய் !
கன்றுக்குள் பசுவாகிப் பாலாகி,
ஒன்றுக்கு ஒன்று வித்தாகி,
ஒன்றும், ஒன்றும் சேர்ந்து
மூன்றாகி, மூன்று
மூவாயிரம் கோடி யாகித்
தொடர்ந்து
வித்திட்டாய் ! வேரிட்டாய் !
கிளை விட்டாய் !
விழுதிட்டாய் !
ஆலுக்கு வேரிலே
மூளை வைத்தாய் !
நீரேற்றும் பொறி வைத்தாய் !
பெண்ணுக் குள்ளே எப்படி
என்னை வைத்தாய் ?
கண்ணுக் குள்ளே எப்படி
எண்ணற்ற
வண்ணங்கள் இட்டாய் ?
முட்டையைப்
பெயர்த்து வெளிவரும் குஞ்சுக்கு
உயிர் எப்படி ஊட்டினாய் ?
ஊர்ந்திடும் இலைப்புழு எப்படி
ஒருசில நாட்களில்
பறந்திடும்
பட்டாம் பூச்சி ஆனது ?
வான வில்லை எப்படி ஓவியமாய்
வரைந்து வைத்தாய் ?
மரத்தில்
காயாகிக் கனியாகிக்
முதிர்ந்து மூப்பாகி
உதிர்ந்து விழ வைத்தாய் !
பிண்டமும் சக்தியும் ஒன்றே !
அணுவுக்கு ஒளிவேகம்
திணித்தால் சக்தி !
சக்தியின் வேகம் குன்றின்
பிண்டம் !
அகர முதலாகி
ஆதி முதலுக்கு விதையாகி,
தோற்றக் காலம் அறியா
ஊற்றின் வேராகி,
முடிவில்லா காலத்தின்
அடிப்படை யாகி,
வடிவில்லா உருவாகி
கற்பனை கடந்த பேரொளியாகி
கருஞ் சக்தியால்
அகிலாண்ட கோடி யெல்லாம்
உப்பி விரிந்திடும்
சோப்புக் குமிழாகி
ஒப்பற்ற
உன் மகத்துவத் தோற்றம்
காட்டிக் காணாத
உன்னை மெய்பித்தாய் !
+++++++++++++++++++
S. Jayabarathan (jayabarathans@gmail.com) May 4, 2014 (R-3)
thangalin arivin thiram kandu viyakiren.ungal arivin saram yengaluku pallaka kitaikirathu. thangalin velai ku naduvil yengalukaka tamil il yeluthum thangalin aarvam,mikaum nanri.thagal niduli vala yelam valla iraivanai vendukiren.
You completed various nice points there. I did a search on the matter and found a good number of people will go along with with your blog.
அன்புமிக்க திருமதி கலா அவர்களுக்கு,
உங்கள் பரிவுள்ள பாராட்டையும், கனிவான நல்லாசி வாழ்த்துக்களையும் படித்து மகிழ்ச்சி அடைகிறேன்.
அவற்றுக்கு எனது உளங்கனிந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.
அன்புப் பணிவுடன்,
சி. ஜெயபாரதன்.
++++++++
Dear Thirumathi Kala,
It is indeed a great honour & kind compliments from you & I thankk you for your well-wishes.
Regards,
S. Jayabarathan
இந்த கவிதையை புரிந்துகொள்ளவே அணுவிஞ்ஞானம் படிக்கவேண்டும் போல் உள்ளதே ?
Howdy are using WordPress for your site platform? I’m new to the blog world but I’m trying to get started and set up my own. Do you require any coding knowledge to make your own blog? Any help would be really appreciated!
வாழ்த்துகள்….தொரட்டும் உங்கள் நற்பணி…
அன்புடன் மதிப்பிற்குறிய JB சார்,
என் மனதைவிட்டு பிரியாத மறைந்த எழுத்தாளர் திரு.சுஜாதா தாஸானாகிய அடியேன், இன்று உங்கள் பெளதிகக்கவிதை கண்டு மனம் நெகிழ்தேன்
அவர் பணி உங்கள் போன்ற நல்லவர்களால் கிடைப்பது குறித்து வாழ்த்துக்கள் !
வாழ்க தமிழில் உங்கள் பெளதிகப் பணி !
அன்புடன்
எம். சலீம் பாட்சா
பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பர் சலீம் பாட்சா.
நட்புடன்,
சி. ஜெயபாரதன்
I will get over pass back tooth once more if my class incumbrance lessens all the same I am bookmarking your RSS fodder hence I prison house interpret your weblog offline. Thank you simple greatly.
Dear Sir,
Wonderful & thought provoking. To-day only I saw this immediately I took one note book and copied the entire Kavithai and read out to my wife . I want to byheart the same & do not know how many days it will take. How much time you spend to write this Kavithai /vg
Dear Mr. Vedamgopal,
I am overwhelmed with positive emotion after reading your kind compliments. The poem was written in a day. But I must have improved it five or six times later.
I always read my own works again & again to update them & question myself whether it has any useful knowledge.
Thanks for reading my little poem.
With Kind Regards,
S. Jayabarathan
மதிப்பிற்குரிய ஐயா,
மிக அருமையான, கருத்தாழமிக்கச் செழுமையான படைப்பு. தாயுமான சுவாமிகள் பாடினாரே,
அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி
அருளொடு நிறைந்ததெது?
தன்னருள் வெளிக்குள்ளே அகிலாண்ட கொடியெல்லாம் தங்கும்படிக் கிச்சைவைத்து உயிக்குயிராய் தழைத்ததெது?
………
என்ற வரிகளின் முழுமையான விளக்கமாக, அழுத்தமாக உரைப்பதாகவே உள்ளது! தங்களின் ஆழ்ந்த இறை ஞானைத்தைப் பறைசாற்றுகிறது. கவியோகி தாகூர் தங்களோடு உறைவதாகவே உணரத் தோன்றுகிறது!
தாள் பணிகிறேன், தங்களின் படைப்பிற்கு!
வாழ்க வளமுடன்.
பெ.தக்ஷிணாமூர்த்தி.
அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி
அருளொடு நிறைந்ததெது?
நான் ஏலாவது படிக்கும்போது இந்த பாடல் முதல் பாடலாக எங்கள் தமிழ் புத்தகத்தில் இடம்பெட்ட்றிருந்தன. இது முதல் பாடல் என்பதனால் வருஷம் முழுக்க மனபாடம் பண்ணி பண்ணி பிட்ட்காலத்தில் ரொம்பவே ஞாபஹம் இருந்தது . இப்பொழுது சரியாக ஞாமஹம் இல்லை. எனக்கு இந்த பாடலை ஞாபகபடுதிகொள்ள ஆசை. அதனால…. இந்த பாடலின் முழு சொற்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும் . இந்த பதிலுக்கு உங்கள் பதிலாக இந்த பாடல் இடம் பெட்டரு இருக்கும் முகவரியினை சேர்க்குமாறு வேண்டிகொள்கிறேன் … நன்றி .
Even iam looking for the same. if u got, kindly share.
You made several nice points there. I did a search on the matter and found a good number of people will have the same opinion with your blog.
Dear Sir,
I am seeing many of my friends making their son or daughter to study Hindi as first language and they wont know Tamil at all. They say Hindi is important and English is the language for their life and Tamil is no more needed to read its enough to speak. They also comment studying in Tamil will make our Kids to stay back comparing to others. I believe you should have studied in Tamil Medium. Please tell me what do you think about it.
Since you have worked in north India and living in abroad you must have good experience in languages. Please advice.
Regards
Barani
Dear Barani,
Yes, our two daughters could not study Tamil in North India. When I was transferred to Kalpakkam, Tamil Nadu , there too they could not study Tamil as the Kendriya Vidhyalaya had only Hindi -English medium programs.
We taught them Tamil at home. They can speak well, read some, but cannot write Tamil like me.
It all depends upon the surroundings, the likes & dislikes of the family. If your sons & daughters love seeing Tamil movies, enjoying Tamil songs etc, please buy Tamil books & you teach them at home regularly.
Regards,
S. Jayabarathan
Hi there! I simply wish to give a huge thumbs up for the good information you might have here on this post. I can be coming again to your blog for extra soon.
கவிதை கவிதை …குணா ஸ்டைலில் சொல்லத்தோனினாலும்,உள்ளே உள்ள சாரம் வியக்கவைக்கிறது இயற்கையின் விளையாட்டை.
பல முறை நான் இங்கு என்ன செய்கிறேன் என்ற எண்ணமே என்னை விடைகாண முடியாத கேள்விகளுக்கு இழுத்துச்செல்வதுண்டு.
எங்கோ படித்தது…மனித இனம் இங்கு உருவானதே ஒரு விபத்து என்று.
Hello my friend! I wish to say that this post is amazing, great written and include almost all significant infos. I would like to peer extra posts like this .
திறனாய்வுக்கு நன்றி நண்பர் வடுவூர்குமார்.
அன்புடன்,
சி. ஜெயபாரதன்.
Whoah this weblog is fantastic i really like studying your posts. Stay up the good work! You know, a lot of individuals are looking round for this information, you could help them greatly.
one can continually study SEO and add enhancements to one’s site. I program to jot down a lot more concerning methods to optimize a site.
nice website
thangalin anuvukkul anu kavithai / vinyaana kavithai, kavithai endraale kasakku endra en ennathai athigam maartri vittathaiya unggal kavithai.
Thiruvasagam, thondrugirathu, thirukuralum veesukirathu, tamiz manam paravukirathu ………………nandri ,vaazthukkal
nanthan , malaysia
4-3-2010
Dear Er. S. Jayabarathan,
Wishing with seasonal greetings. Your way of science conveying to the society is really good and the Tamil you use really create surprise since you dwell in US. I am the secretary for Federation of Science Clubs of Tamilnadu, Chennai and are running a Monthly science magazine in the name of ‘ARIVUKKAN’. I personally request you to share some science articles to our magazine also. Sir, please note that our book is kept in all Govt. libraries throughout Tamilnadu since 1998. Anticipating your favourable advise.
regards.
M. Ravikumar
Dear Mr. M. Ravikumar,
Vanakkam.
Glad to see your letter. You are welcome to use any of science or other articles for your science Magazine Arivukkan.
There are several science articles in my website : http://jayabarathan.worpress.com/ & http://www.thinnai.com under Ariviyal
Two of my science Books are published by : Tamilini Pathipagam, Chennai
1. Anushaki
2. Vaniyal Vinganikal
I have over 350 science articles on Atomic Energy, Nuclear Bombs, International Space Travels, Global Warming, Water Problem, Bridges, Dams, Tunnels etc.
Do you have a Publisher to publish all these articles ? Tamilini Pathipagam is unable to cope up with my fast writing.
Kindly keep in touch. Glad to get to know about you & your mission.
Regards,
Jayabarathan
தாள் பணிகிறேன், தங்களின் படைப்பிற்கு!
உன் மகத்தான மிக அருமையான படைப்பு
பாராட்டுக்கு நன்றி நண்பர் உதய சங்கர்.
சி. ஜெயபாரதன்
Best articles
please sir I need help from u to my school project about the atomic energy so please send me some notes about the atomic power plant
1. https://jayabarathan.wordpress.com/atomic-energy-book/
2. https://jayabarathan.wordpress.com/2010/03/19/dr-h-j-bhabha/
3. https://jayabarathan.wordpress.com/2010/02/26/21-century-electric-power/
4. https://jayabarathan.wordpress.com/2010/02/25/kudungulam-atomic-reactor/
5. https://jayabarathan.wordpress.com/2010/01/28/enrico-fermi/
6. https://jayabarathan.wordpress.com/2007/10/20/radioactivity/
சி. ஜெயபாரதன்
5.
Nerai Mathi to Jayabarathan
இலக்கிய (விஞ்)ஞானிக்கு வணக்கம்.அணுவோடு ஐக்கியமாகி யிருந்த[5*9] தாங்கள் இன்பமயமான இலக்கிய உலகிற்குள் புகுந்துள்ளமையை[5*10] நெஞ்சின் அலைகள் வழி வாசித்துணர்ந்தேன். தாகூரை ஒரு கரத்திலும்,விவேகானந்தரை இன்னொரு கரத்திலுமாய் பற்றிக் கொண்டு இலக்கிய உலா வருவது கண்டு பேராச்சிரியம் கொண்டேன். அத்தோடு பெருமித உணர்வும் பெற்றேன்.இந்த மின்னஞ்சலை நான் அனுப்புவது தாங்கள் பிறந்த திருமங்கலம் அருகிலுள்ள திருவில்லிபுத்தூர் (அரங்கனைக் கரங்கோர்த்த ஆண்டாள் அவதரித்த தலம் )என்ற இடத்திலிருந்துதான்..தங்களின் அணு அகிலம் சக்தி படைப்பு வாசித்து வியந்தேன்.அதனை வாசிக்கும் வேளையில் நான் எழுதிய ஓர் ஆய்வுக் கட்டுரை நினைவிற்கு வந்தது.
தாயுமானவரின் பரிபூரணானந்தத்தில் செய்த ஆய்வை இத்துடன் இணைத்துள்ளேன்.ஓய்விலிருக்கும்பொழுது வாசித்துப் பாருங்கள். தங்களின் படைப்பை ஒவ்வொன்றாக வாசித்து வருகின்றேன்.கருத்தைப் பகிர்ந்துகொள்ள விழைகின்றேன்.
நன்றி.
முனைவர்.ச.சந்திரா
தமிழ்த் துறைத்தலைவி
அருள்மிகு கலசலிங்கம் கலை
அறிவியல் கல்லூரி.
கலசலிங்கம் பல்கலைக்கழகம்.
கிருஷ்ணன் கோவில்.626190
தமிழ்நாடு.
+++++++
தாயுமானவரின் பரிபூரணானந்தத்தில் பிரபஞ்சக் கோட்பாடு
மதிப்புக்குரிய முனைவர் திருமதி ச. சந்திரா அவர்களுக்கு,
வணக்கம்.
தமிழ்த்துறைத் தலைவி ஒருவரிடமிருந்து அழகிய தமிழில் இப்படி ஓர் உன்னதக் கடிதம் வருமென்று நான் கனவு கண்டதில்லை. உங்கள் பரிவுப் பாராட்டுக்கு என் பணிவான நன்றி.
செந்தமிழில் உள்ள உங்கள் கட்டுரையை வலைப் புதையலிலிருந்து எடுத்தேன். இவ்விதம் சிறந்த தமிழில் எழுதுவோர் கோடியில் ஒருவர்.
ஆன்மீகத்தையும், அறிவியலையும் பின்னி எழுதிய உங்கள் ஆய்வுக் கட்டுரை நூதன முறைப் படைப்புதான். தற்போதுள்ள பகுத்தறிவுப் படைப்பாளிகள் அறிவியலைப் பற்றி ஆழமாக எழுதுவதில்லை. அதே சமயத்தில் அவருக்கு ஆன்மீகத்தில் அறவே நம்பிக்கை இல்லை. ஆத்மா, பரமாத்மா, ஜீவாத்மா, உயிர் மீது நம்பிக்கையோ ஞானமோ இல்லை. இவையெல்லாம் என்ன உப்புமா என்று கேலி செய்வார்.
இதுவரை உயிரியல் விஞ்ஞானிகள் உயிர் என்ன வென்று விளக்கிய தில்லை. உயிருக்கும் ஆத்மாவுக்கும் என்ன உறவு என்பதும் சொல்லிய தில்லை.
உங்கள் கட்டுரையைப் படித்து என் கருத்தைத் தெரிவிக்கிறேன்.
உங்களைப் பற்றிச் சொல்லுங்கள். நீங்கள் எழுதி வரும் வலைப் பக்கம் இருந்தால் இழை இணைப்பைக் கொடுங்கள்.
உங்கள் நட்பு கிடைத்ததில் எனக்குப் பெருமகிழ்ச்சி. உங்கள் படைப்பில் நான் புதிதாகக் கற்றுக் கொள்ள வாய்ப்புள்ளது.
அன்புடன்,
சி. ஜெயபாரதன்
Pingback: 2010 ஆண்டில் “நெஞ்சின் அலைகள்” வாசகர் கண்ணோட்டம் « நெஞ்சின் அலைகள்
This page appears to get a good ammount of visitors. How do you promote it? It gives a nice unique spin on things. I guess having something authentic or substantial to give info on is the most important thing.
stupendous account you lock up
mondo account you enjoy
This blog appears to recieve a great deal of visitors. How do you advertise it? It gives a nice unique spin on things. I guess having something useful or substantial to talk about is the most important thing.
towering entry you’ve receive
This is the precise blog for anyone who wants to seek out out about this topic. You notice so much its virtually hard to argue with you (not that I actually would want…HaHa). You definitely put a brand new spin on a topic thats been written about for years. Great stuff, just nice!
Hellosay
Respected Sir ,as you have impressed the words of Swami vivekanandhaji, you worship the great poet Tagore ., and from the childhood by walking the words of Mahakavi Bharathiar. your thoughts are wonderful,marvellous and your words are so simple that can be understood by an average educated man.I am repeating this contributions many times still going on to read continuously. I pray the great God to give still most energy ,power, ideas ,thinking,to deliver many articles of science and the jeevathma soul spiritual idealogies.With kind regards.DK.
oru ariviyal saarntha kavithayai paditha magiztchi,nanri.
excellent all lines
பாராட்டுக்கு மிக்க நன்றி திருமிகு. ஆனந்தி.
சி. ஜெயபாரதன்
Pingback: இதுவரைப் பார்வைகள் (டிசம்பர் 31, 2017) | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா