சி. ஜெயபாரதன் , B.Eng [Hons], P. Eng [Nuclear]
https://www.activesustainability.com/climate-change/debunking-climate-change-myths/



2025 ஆண்டுக்குள் சூடேற்றம் தொழிற்துறை நிலைப்புக்கும் 1.5 C டிகிரி மிஞ்சி நிகழ்ந்து விடலாம் !
பாரிஸ் உடன்படிக்கைப்படிப் பூகோள சூடேற்ற உஷ்ண வரம்பு [2 டிகிரி C] எல்லையைத் தாண்டி விடலாம், என்று ஓர் பேராய்வு அறிக்கை கூறுகிறது. இந்த எதிர்பார்ப்பு வாய்ப்பு இப்போது 20% கணிப்பி லிருந்து, 40% ஆக உயர்ந்து விட்டது. ஆயினும் அந்த நிலைக்கு உஷ்ணம் ஏறி விடாது வரம்பு 1.5 C எல்லை கடக்காது கண்காணிப்பு புரிய வேண்டும் என்பது தற்போதைய உடன் படிக்கை. ஆனால் இப்போதைய கோர விளைவுகளைப் பார்த்தால் உச்ச வரம்பு 3 C ஆகி விடுமோ என்று ஓர் அச்சம் உண்டாகிறது.

Gas | Volume(A) | ||
---|---|---|---|
Name | Formula | in ppmv(B) | in % |
Nitrogen | N2 | 780,840 | 78.084 |
Oxygen | O2 | 209,460 | 20.946 |
Argon | Ar | 9,340 | 0.9340 |
Carbon dioxide (December, 2020)(C)[13] | CO 2 | 415.00 | 0.041500 |
Neon | Ne | 18.18 | 0.001818 |
Helium | He | 5.24 | 0.000524 |
Methane | CH4 | 1.87 | 0.000187 |
Krypton | Kr | 1.14 | 0.000114 |
Not included in above dry atmosphere: | |||
Water vapor(D) | H2O | 0–30,000(D) | 0–3%(E) |
notes: (A) volume fraction is equal to mole fraction for ideal gas only, also see volume (thermodynamics) (B) ppmv: parts per million by volume (C) The concentration of CO 2 has been increasing in recent decades (D) Water vapor is about 0.25% by mass over full atmosphere (E) Water vapor varies significantly locally[11] |
The average molecular weight of dry air, which can be used to calculate densities or to convert between mole fraction and mass fraction, is about 28.946[14] or 28.96[15][16] g/mol. This is decreased when the air is humid.
The relative concentration of gases remains constant until about 10,000 m (33,000 ft).[
Referance
- Arctic sea ice reached its annual summer minimum extent on Sept. 15, the second lowest minimum on record. Credit: NASA’s Goddard Space Flight Center.
- https://climate.nasa.gov/news/3023/2020-arctic-sea-ice-minimum-at-second-lowest-on-record/
- https://www.bbc.com/news/science-environment-24021772
- https://climate.nasa.gov/news/3086/satellites-show-how-earths-water-cycle-is-ramping-up-as-climate-warms/
- https://en.wikipedia.org/wiki/Atmosphere_of_Earth
- https://www.nasa.gov/audience/forstudents/k-4/stories/nasa-knows/what-is-climate-change-k4.html