மூன்றாம் உலகப் போர் 

 

image.png
 
மூன்றாம் உலகப் போர் 
 
சி. ஜெயபாரதன், கனடா
 
 
 
ஈழத்தில் இட்ட மடி வெடிகள்,
மத வெறி வெடிகள் !
திட்ட மிட்டு மானிடரைச்
சுட்ட வெடிகள் !
காட்டு மிராண்டி களின்
கை வெடிகள் !
முதுகில் சுமந்து தட்டிய 
நடை  வெடிகள், 
அப்பாவி
அமைதி மனிதர் மீது 
விட்ட இடி வெடிகள் !
பொது நபரைச் சுட்ட 
தனி வெடிகள் !
எப்படி இத்தனை மடி வெடிகள்
ஈழத்தில்  இறங்கின ?
தென் ஆசியா வுக்கு ஏற்று மதியா  
சின்ன வெடிகள்  ?
சிரியாவி லிருந்து 
ஶ்ரீலங்கா
புகுந்த கனல் வெடிகள் !
எச்சரிக்கை இது !
இனி மத வெடிகள் இந்தியாவைக் 
குறி வைக்கலாம் !
9/11 பச்சைக் கொடி
ஆரம்பித்த
மூர்க்கர் இடும் மதப்போர் தான்
மூன்றாம் உலகப் போர் !
 
 
+++++++++++++

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.