‘கட்டுரைகள்’ பகுப்புக்கான தொகுப்பு

சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது

பெப்ரவரி 23, 2010

வைகைச் செல்வி வனம்பாடி, வானம்பாடி, வனராணி சி. ஜெயபாரதன், கனடா இது நமது பூமி! இது நமது வானம்! இது நமது நீர்வளம்! முப்பெரும் சூழ் வளத்தையும் துப்புரவு செய்வது, நமது பணி! இவ்விதம் பறைசாற்றித் தமிழகத்தின் செவியெல்லாம் இராப் பகலாய் முழக்கம் செய்து வருபவர், வைகைச் செல்வி. ஊழியப் பணிபுரியும் பெண்டிரை ஆணாதிக்கப் பரம்பரை பாலியல் சீண்டல்களால் பேரின்னல் கொடுத்து, மன வேதனை தரும் கொடுமைகளைப் பாரதக் கலாச்சாரக் கூட்டங்களில் முரசடித்து வருபவர், வைகைச் செல்வி. [...]

எனது குறிக்கோள்

பெப்ரவரி 22, 2010

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. [Nuclear] Canada அண்டத் தலைவனை, ஆதி முதல்வனைத் தொண்டன் பணிந்து துதிக்கின்றேன் – விண்டுபோய் இற்றுவிழும் மாந்தர் இணைந்து பணிபுரிய வற்றாத் திறனூட்ட வா. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றேன்.  பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி [...]

கணித மேதை ராமானுஜன்

பெப்ரவரி 22, 2010

கணித மேதை ராமானுஜன் (1887-1920) சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng. (Nuclear) Canada “ராமானுஜத்தின் கணித மேன்மையை இலக்க ரீதியில் நான் ஒப்பிட்டுச் சொன்னால் ராமானுஜத்தின் திறனுக்கு மதிப்பெண் 100 அளிப்பேன், ஜெர்மன் மகா கணித மேதை, டேவிட் ஹில்பெர்ட்டுக்கு [David Hilbert] மதிப்பெண் 80 !  பிரிட்டீஷ் கணித நிபுணர் லிட்டில்வுட்டுக்கு மதிப்பெண் 30 தருவேன், எனக்கு நான் கொடுப்பது 25 மட்டுமே.” பிரிட்டீஷ் கணித மேதை ஜி. ஹெச். ஹார்டி சுமார் 85 ஆண்டுகளுக்கு [...]

சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது

நவம்பர் 2, 2009

வைகைச் செல்வி வனம்பாடி, வானம்பாடி, வனராணி சி. ஜெயபாரதன், கனடா இது நமது பூமி! இது நமது வானம்! இது நமது நீர்வளம்! முப்பெரும் சூழ் வளத்தையும் துப்புரவு செய்வது, நமது பணி! இவ்விதம் பறைசாற்றித் தமிழகத்தின் செவியெல்லாம் இராப் பகலாய் முழக்கம் செய்து வருபவர், வைகைச் செல்வி. ஊழியப் பணிபுரியும் பெண்டிரை ஆணாதிக்கப் பரம்பரை பாலியல் சீண்டல்களால் பேரின்னல் கொடுத்து, மன வேதனை தரும் கொடுமைகளைப் பாரதக் கலாச்சாரக் கூட்டங்களில் முரசடித்து வருபவர், வைகைச் செல்வி. [...]

பரிதி மைய நியதியை நிலை நாட்டிய காபர்னிகஸ்

அக்டோபர் 29, 2009

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. (Nuclear), கனடா முடிவாகச் சூரியனைப் பிரபஞ்சத்தின் மையத்தில் வைப்போம்.  முழுப் பிரபஞ்சத்தின் சீரிணைப்பு அமைப்பாலும் அதில் சீராக இயக்கங்கள் தொடர்ந்து நிகழ்வதாலும் நாம் கண்களை விழித்துக் கொண்டு நோக்கும் போது மெய்ப்பாடுகள் நமக்கு எதிர்ப்படுவதால் இவ்விதம் எடுத்துரைக்கப் படுகிறது. நிக்கலஸ் காபர்னிகஸ் மதத்திற்கு எதிரான கோட்பாடு என்று முதலில் குற்றம் சாற்றப் பட்டு, முடிவில் மூட நம்பிக்கை என்று தள்ளப் படுவது, புதிய மெய்ப்பாடுகளுக்கு ஏற்படும் வழக்கமான தலை விதி [...]

சூட்டு யுகப் பிரளயம் ! மாந்தர் பிழைப்ப தெப்படி ?

அக்டோபர் 22, 2009

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா “நோய் பீடித்துள்ளது பூகோளத்தை ! குணமாக்க மருத்துவம் தேவை ! காலநிலை மாறுதலுக்குக் காரணங்கள் பல்வேறு ! கரங் கோத்துக் காப்பாற்ற வர வேண்டும் பல்லறிஞர் ! சிந்தனை யாளர் பங்கெடுப்பும், எரிசக்தி நிபுணர் ஒத்துழைப்பும், செல்வந்தர் நிதி அளிப்பும், புவிமாந்தர் கூட்டு ழைப்பும் தேவை ! தேவை ! தேவை !” ஜெஃப்ரி குளூகர், டைம் வார இதழ் மூத்த எழுத்தாளர் [Jeffrey Kluger, Senior Writer [...]

எதற்காக நான் வாழ்ந்திருக்கிறேன் ?

அக்டோபர் 2, 2009

(1872 — 1970) எதற்காக நான் வாழ்ந்திருக்கிறேன் ? மூலம்: பெர்ட்ரெண்டு ரஸ்ஸல் தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா சில புத்தகங்களை பற்றி கேள்விப்படும்போதே நமக்கு அப்புத்தகம் பிடித்து போய்விடும், அதை படிக்க ஆர்வமும் வளர்ந்துவிடும். இதற்கு முக்கிய காரணம் அப்புத்தகத்தை பற்றி நமக்கு கிடைத்த தகவலும் அத்தகவல் தரப்பட்ட விதமும்தான். அப்படி என்னை கவர்ந்த சில புத்தகங்களில் ‘What I have Lived For (Bertrand Russell)’ என்ற புத்தகமும் ஒன்று. இப்புத்தகத்தை நான் இன்னும் [...]

ஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்

செப்டம்பர் 15, 2009

(1847–1931) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா “படைப்புக்கு வேண்டியது ஆக்கும் உள்ளெழுச்சி ஒரு சதவீதம்.  வேர்க்கும் உழைப்பு 99 சதவீதம்.” தாமஸ் ஆல்வா எடிசன் “அணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடலலைகளின் ஏற்ற இறக்கத்தில் எழும் சக்தியைக் கையாண்டு, பரிதிக்கதிர் வெப்பத்தையும் கைப்பற்றி ஒருநாள் மின்சக்தி படைப்போம்.” தாமஸ் ஆல்வா எடிஸன் [ஆகஸ்டு 22, 1921] படிக்காத மேதை ! பட்டம் பெறாத மேதை ! ‘எப்படி நூற்றுக் கணக்கான புது யந்திரச் சாதனங்களைக் [...]

கணித மேதை ராமானுஜன்

April 19, 2009

கணித மேதை ராமானுஜன் (1887-1920) சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng. (Nuclear) Canada “ராமானுஜத்தின் கணித மேன்மையை இலக்க ரீதியில் நான் ஒப்பிட்டுச் சொன்னால் ராமானுஜத்தின் திறனுக்கு மதிப்பெண் 100 அளிப்பேன், ஜெர்மன் மகா கணித மேதை, டேவிட் ஹில்பெர்ட்டுக்கு [David Hilbert] மதிப்பெண் 80 !  பிரிட்டீஷ் கணித நிபுணர் லிட்டில்வுட்டுக்கு மதிப்பெண் 30 தருவேன், எனக்கு நான் கொடுப்பது 25 மட்டுமே.” பிரிட்டீஷ் கணித மேதை ஜி. ஹெச். ஹார்டி சுமார் 85 ஆண்டுகளுக்கு [...]

மகாத்மா காந்தியின் மரணம்

ஜனவரி 28, 2009

[1869-1948] சி. ஜெயபாரதன், கனடா அறப்போர் புரிய மனிதர் உனக்கு ஆதரவு தரவில்லை யெனின் தனியே நடந்துசெல் ! நீ தனியே நடந்துசெல் ! இரவீந்திரநாத் தாகூர் பூமியில் பிறந்த எவனும் மரணத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது. மரணம் நம் எல்லாருக்கும் நண்பன். நமது நன்றிக்கு உரியது. எனென்றால் அது எல்லா விதத் துயர்களிலிருந்தும் நமக்கு விடுதலை அளிக்கிறது. மகாத்மா காந்தி முடிவிலாக் கீர்த்தி பெற்றார்! புவிக்குள்ளே முதன்மை யுற்றார்! கி.மு.399 இல் கிரேக்க வேதாந்த ஞானி [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 82 other followers