ஆகஸ்ட் 2009 க்கான தொகுப்பு

இந்தியத் துணைக்கோளும் நாசாவின் விண்ணுளவியும் சந்திரன் வடதுருவக் குழியில் பனிப்படிவு கண்டுபிடிப்பு

ஆகஸ்ட் 27, 2009

(கட்டுரை : 5) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா நிலவைச் சுற்றும் சந்திரயான் உளவிச் சென்று நாசா வோடு வடதுருவத்தில் ஒளிமறைவுக் குழியில் பனிப் படிவைக் கண்டது ! நீரா அல்லது வாயுவா என்று ஆராயப் போகுது பாரதமும் நாசாவும் ஒன்றாக ! சந்திரனில் முத்திரை வைத்தது முன்பு இந்திய மூவர்ணக் கொடி ! யந்திரத் திறமை காட்டும் பந்தய மில்லை ! விந்தை புரிந்தது இந்தியா ! இரண்டாவது சந்திராயன் மூன்றாண்டில் சென்று [...]

பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! சுருக்க விண்மீன்கள், பிரியான் விண்மீன்கள் (Compact Stars & Preon Stars)

ஆகஸ்ட் 20, 2009

(கட்டுரை: 62 பாகம் -1) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பிரபஞ்சப் பெருவெடிப்பு வேளையில் பொரித்த சிசுக் குஞ்சுகளில் பிரியான் நுண்துகள்கள் ஒருவித மூலாதாரப் பரமாணுக்கள் ! பரிதி விண்மீன் போல் ஒளிவீசும் அரிய விண்மீன்கள் கோடி கோடி ! அவற்றின் உருவம் எல்லாம் அசுர வடிவங்கள் ! ஆயினும் திணிவு நிறை குன்றியவை ! நியூட்ரான் விண்மீன்களின் நிறை பெருத்தாலும் உருவம் சிறியது ! ஆனால் பிரியான் துகள்கள் நிரம்பிய கடுகு விண்மீன்கள் [...]

இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் அணுவிலிருந்து மின்சக்தி உற்பத்தி

ஆகஸ்ட் 15, 2009

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா ‘அணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடலலைகளின் ஏற்ற இறக்கத்தில் எழும் சக்தியைக் கையாண்டு, பரிதிக்கதிர் வெப்பத்தையும் கைப்பற்றி ஒருநாள் மின்சக்தி படைப்போம் ‘ அமெரிக்க ஆக்கமேதை, தாமஸ் ஆல்வா எடிஸன் [ஆகஸ்டு 22, 1921] ‘பிண்டம், சக்திக்கு [Matter, Energy] உள்ள நெருங்கிய உறவை விளக்கும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதியே [Theory of Relativity] இதுவரைப் படைத்த சமன்பாடுகளில் மகத்தானதோர் இணைப்பாகக் கருதப்படுகிறது ‘ பிரிட்டிஷ் மேதை, [...]

பூரணச் சுதந்திரம் ?

ஆகஸ்ட் 14, 2009

சி. ஜெயபாரதன், கனடா பாரதம் பெற்றது பாருக்குள்ளே ஓரளவு சுதந்திரம் ! பூரண விடுதலை வேண்டிப் போராடினோம் ! பூமி இரண்டாய்ப் பிளந்தது ! பூகம்பம் நிற்காமல் மும்மூர்த்தி யானது பங்களா தேசமாய் ! கட்டுப்பாடுள்ள சுதந்திரம் கண்ணிய மானிடருக்கு ! கட்டவிழ்த் தோடும் சுதந்திரம், காட்டு மிராண்டிகளுக்கு ! ராவணன் சீதையைத் தூக்கி ரதத்தில் போவான் ! கண்ணன் குளிக்கும் மாதர் புடவை களவாடு வான் ! பூரணச் சுதந்திரம் ஒரு போர்க்களம் ! பட்டப் [...]

பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! காந்த விண்மீன்களில் தீவிரக் காமாக் கதிர் வெடிப்புகள் !

ஆகஸ்ட் 13, 2009

(கட்டுரை: 61) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா காந்த விண்மீன்கள் தீவிரக் கதிர்கள் விடுப்பவை ! பூதச் சக்தி கொண்ட காமாக் கதிர்கள் அவை ! பூதள உயிரினத்தைப் பாதிக்கும் ! அசுரக் காந்த முள்ள மரண விண்மீன்கள் அவை ! பூமிக்கருகே நெருங்கினால் மாந்தரின் உடற் மூலக்கூறுகளைச் சிதைத்து முடமாக்கி விடும் ! உயிரினத் துக்குச் சீர்கேடு உண்டாக்கும் நியூட்ரான் விண்மீன்கள் ! எரிசக்தி தீர்ந்த பின் வறிய விண்மீனாகி சிறிய தாகிப் [...]

பாரதத்தில் பேரழிவுப் போராயுதம் படைத்த விஞ்ஞானி ராஜா ராமண்ணா

ஆகஸ்ட் 6, 2009

(1925-2004) சி. ஜெயபாரதன், B.E.(Hons),P.Eng (Nuclear), Canada பேரழிவுப் போராயுதம் உருவாக்கி மனித இனத்தின் வேரறுந்து விழுதுகள் அற்றுப் போக, விதைகளும் பழுதாக ஹிரோஷிமா நகரைத் தாக்கி நரக மாக்கி நிர்மூல மாக்கியது, முற்போக்கு நாடு ! நாகசாகியும் நாச மாக்கப் பட்டது ! புத்தர் பிறந்த நாட்டிலே புனிதர் காந்தி வீட்டிலே மனித நேயம் வரண்டு போன வல்லரசுகள் பின்னே சென்று பாரத அன்னைக்குப் பேரழிவுப் போரா யுதத்தை ஆரமாய் அணிவிக்க லாமா ? உலகத்தைத் [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 82 other followers