சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா “நோய் பீடித்துள்ளது பூகோளத்தை ! குணமாக்க மருத்துவம் தேவை ! காலநிலை மாறுத லுக்குக் காரணங்கள் பல்வேறு ! கரங் கோத்துக் காப்பாற்ற வர வேண்டும் பல்லறிஞர் ! சிந்தனை யாளர் பங்கெடுப்பும், எரிசக்தி நிபுணர் ஒத்துழைப்பும், செல்வந்தர் நிதி அளிப்பும், புவிமாந்தர் கூட்டு ழைப்பும் தேவை ! தேவை ! தேவை ! ஜெஃப்ரி குளூகர், டைம் வார இதழ் மூத்த எழுத்தாளர் [Jeffrey Kluger, Senior [...]
ஜூன் 2007 க்கான தொகுப்பு
சூட்டு யுகப் பிரளயம் ! மாந்தர் பிழைப்ப தெப்படி ?
ஜூன் 22, 2007கூடங்குளம் அணு உலை, கடலிலிருந்து குடிநீர், அசுரப்படை எதிர்ப்புகள் !
ஜூன் 15, 2007சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா “இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சமும், எரிசக்திப் பற்றாக்குறையும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன! இந்தியாவைப் பொருத்த மட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை! பரிதிக் கனலைப் பயன்படுத்தியும், அணுசக்தி வெப்பத்தை உபயோகித்தும் உப்புநீக்கி நிலையங்கள் பல உண்டாக்கப்பட வேண்டும். இப்போது இயங்கிவரும் அணு மின்சக்தி நிலையங்களுக்கு அருகே, உப்புநீக்கி நிலையங்கள் உடனே உருவாக்கப்பட [...]
2008 ஆண்டுக்குள் வெண்ணிலவைச் சுற்றப் போகும் இந்தியாவின் விண்ணூர்தி
ஜூன் 8, 2007சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா “(விண்வெளிப் பயணத்தை மேற்கொள்வதில்) இந்தியாவில் இப்போது தனித்த நபரையோ அல்லது அதன் நாகரீக இனத்தையோ எழுந்து நிற்க வைத்து அறிவார்த்த சவாலை ஏற்றுக் கொள்ளத் தூண்டி விடுகிறது ! அத்தகைய மாபெரும் சவால்களை எதிர்கொண்டு மேற்செல்ல இந்தியா தனது சம்பிரதாயப் பரம்பரையை வைத்திருக்கிறது.” டாக்டர் ஜெயந்த் நர்லிக்கர், விண்வெளிப் பௌதிக விஞ்ஞானி வானை அளப்போம் ! கடல் மீனை அளப்போம் ! சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் [...]
பாரத தேசத்துக்குப் படைப்பலம் அளித்த விஞ்ஞான மேதை
ஜூன் 1, 2007சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா இந்தியாவுக்கு நாம் என்ன செய்யலாம் என்று சிந்தனை செய்வீர். இந்தியாவை மேம்படுத்த வேண்டியவற்றைச் சிந்தனை செய்வீர், அமெரிக்கா, மற்ற மேலை நாடுகள் அடைந்துள்ள மேம்பாடுகளை நாமும் பெற வேண்டுமானால்! டாக்டர் அப்துல் கலாம், பாரத ஜனாதிபதி “என்னால் மாற்ற முடியாதவற்றை நான் ஏற்றுக் கொள்கிறேன். வாழ்க்கையில் உன்னை வரவேற்கும் சக்திகளும், அறவே எதிர்க்கும் சக்திகளும் இருக்கத்தான் செய்யும். பலனளிக்கும் ஆற்றல்கள், பயனற்ற ஆற்றல்களின் வேறுபாடுகளைத் தெளிவாகத் தெரிந்து, அவற்றுக்கு [...]